‘ரமலானின் சிறப்புகள்’ மதுரவாயல் மெகா போன் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 24/07/2012 அன்று ‘ரமலானின் சிறப்புகள்’ என்ற தலைப்பில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தவ்பீக் அவர்கள் பிரச்சாரம் செய்தார்.

Back to Home Back to Top tntjmvl