தமிழ்நாடு
தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 23.09.2012 அன்று
கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை சகோதரர்கள் தஞ்சை பண்டாரவடையில் உள்ள “முதியோர் அதரவு
இல்லதிற்கு” சென்று அங்கு உள்ளவர்களை பார்த்துவிட்டு கிளையின் சார்பாக வசூல் செய்த
தொகை ருபாய் 20,000
வழங்கப்பட்டது .மற்றும் சுவாமிமலையில் உள்ள “சிறுவர் அதரவு இல்லம்
“ சென்று அங்கு உள்ள சிறுவர்களுடன் விளையாடி விட்டு மேலும் அன்று மதிய உணவு கிளையின்
சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுடன் சேர்ந்து சாபிட்டு விட்டு கிளையின் சார்பாக
வசூல் செய்த தொகை ருபாய் 40,400
வழங்கப்பட்டது மேலும் இரண்டு இல்லதிற்கும் தேவையான பொருட்கள் பிஸ்கேட் பேட் போன்ற பொருட்கள் ருபாய் 8,680 வாங்கி தரப்பட்டது.