மகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா
அம்மா- இனி தைரியமா இரு மகனே
மகன்-என்னால முடியாதும்மா
அம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே
மகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா
அம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே
மகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதறல்)
பலஸ்தீனில் மிருக வெறிபிடித்த இஸ்ரேலால் அங்கு நடக்கும் இரத்த கதறலின் ஒரு துளிதான் இது...மறைக்கப் பட்ட ஒரு வரலாற்றின் மரண ஓலம்.....
நாம் நிம்மதியாக வாழும் இந்த நேரத்தில்,நமது குழந்தைகள் நிம்மதியாக விளையாடும் இந்நேரத்தில் கொத்து கொத்தாக பிணக் குவியல்கள் ஒரு இடத்தில் வந்து சேருகின்றது,நேற்றுவரை உயிரோடு இருந்த அந்த பாவமறியா பச்சிளம் குழந்தைகள் இன்று மண்ணில் சிதையுண்டு கிடக்கின்றனர் பலஸ்தீனில்.
அடபாவிகளே எங்கள் இஸ்லாமியரை தான் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ரகசியமாகவும்,பகிரங்கமாகவும் கொல்கின்றாய் இந்த சின்னச்சிறார்கள் என்ன பாவமிளைத்தார்கள் உனக்கு,துரோகம்மிலைத்தார்களா?..
இது தான் உன் போர் நிறுத்தமா?,உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று நீ சொல்கிறாயே அது இந்த வழியில் தானா?
பிள்ளையை இழந்து தவிக்கும் தாய்க்கும்,தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும்,கணவனை இழந்து தவிக்கும் மனைவிக்கும் உன்னிடம் என்ன பதில் இருக்கிறது?உன்னால் அவர்கள் இழந்த நிம்மதியையும்,வாழ்க்கையையும் திரும்ப தர இயலுமா சொல்?
ஒன்றுமறியா அப்பாவிகளையும்,குழந்தைகளை யும்,பெண்களையும் கொல்ல உனக்கு யார் அனுமதி தந்தது?
அம்மா- இனி தைரியமா இரு மகனே
மகன்-என்னால முடியாதும்மா
அம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே
மகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா
அம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே
மகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதற
பலஸ்தீனில் மிருக வெறிபிடித்த இஸ்ரேலால் அங்கு நடக்கும் இரத்த கதறலின் ஒரு துளிதான் இது...மறைக்கப் பட்ட ஒரு வரலாற்றின் மரண ஓலம்.....
நாம் நிம்மதியாக வாழும் இந்த நேரத்தில்,நமது குழந்தைகள் நிம்மதியாக விளையாடும் இந்நேரத்தில் கொத்து கொத்தாக பிணக் குவியல்கள் ஒரு இடத்தில் வந்து சேருகின்றது,நேற்றுவரை உயிரோடு இருந்த அந்த பாவமறியா பச்சிளம் குழந்தைகள் இன்று மண்ணில் சிதையுண்டு கிடக்கின்றனர் பலஸ்தீனில்.
அடபாவிகளே எங்கள் இஸ்லாமியரை தான் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ரகசியமாகவும்,பகிரங்கமாகவும
இது தான் உன் போர் நிறுத்தமா?,உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று நீ சொல்கிறாயே அது இந்த வழியில் தானா?
பிள்ளையை இழந்து தவிக்கும் தாய்க்கும்,தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும்,கணவனை இழந்து தவிக்கும் மனைவிக்கும் உன்னிடம் என்ன பதில் இருக்கிறது?உன்னால் அவர்கள் இழந்த நிம்மதியையும்,வாழ்க்கையையு
ஒன்றுமறியா அப்பாவிகளையும்,குழந்தைகளை