தரைமட்ட‍த்தில் படாமல் அந்தரத்தில் அதிசய பாறை

. சவுதி அரேபியா வில் உள்ள அல்-கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் தான் இந்த அதிசய பாறை உள்ளது. பன்னெடுங்காலமாக ஒரு பாறை, தரை மட்ட‍த்தில் படாமல் அந்தரத்தி ல் தொங்கிக்கொண்டிருக்கும் அதிசயம். இந்த அதிசயப் பாறையின் மற்றொரு அதிசயம் என்ன‍வென்றால், தட்ப வெப்ப‍ நிலைக்கு ஏற்ப இது மேலும் கீழுமாக அசைவதாகவும் ஒரு அரியத் தகவல்!
'உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்! அப்போது நீங்கள் (நம்மை) அஞ்சுவீர்கள்' என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்!2.63

Back to Home Back to Top tntjmvl