இறைவனின் திருப்பெயரால்....
அல்லாஹ்வின் கிருபையால் 03.11.2012 அன்று மாலை 2 மணி முதல்
இரவு 8 மணிவரை மதுரவாயல் கிளை சார்பாக முகப்பேர் பகுதியில் மாபெரும்
இரத்த தான முகாம் நடைப்பெற்றது.இதில் ஆண்கள் மற்றும்
பெண்கள் மொத்தம் 66 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.அனைவருக்கும்
மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழஙகப்பட்டது.
அல்ஹம்துலில்லஹ்.....