இறைவனின் திருப்பெயரால் ....
அல்லாஹ்வின் கிருபையால் 14.11.2012 அன்று மதியம் 3.00முதல் இரவு 7.30 வரை மதுரவாயல் கிளை சார்பாக முகப்பேர் பகுதியில் மீண்டும் மொபைல் (வாகன) இரத்த தான முகாம் நடைப்பெற்றது.இதில் ஆண்களும் பெண்களுமாக 55 நபர்கள் கலந்து கொண்டனர்,40 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.அனைவருக்கும் ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் .