அளவு நிறுவையில் குறைவு செய்வோர்

1. அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!
2. அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர்.
3. மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர்.அத்தியாயம் : 83

Back to Home Back to Top tntjmvl