மதுரவாயல் கிளை சார்பாக இரத்த தான முகாம்








இறைவனின் திருப்பெயரால் ....
அல்லாஹ்வின் கிருபையால் 14.11.2012 அன்று மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மதுரவாயல் கிளை சார்பாக E .B  ஆபிஸ் அருகில்  மொபைல் (வாகன) இரத்த தான முகாம் நடைப்பெற்றது.இதில் ஆண்களும் பெண்களுமாக 43நபர்கள் கலந்து கொண்டனர்,35 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.அனைவருக்கும் ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் .

Back to Home Back to Top tntjmvl