இறைவனின் திருப்பெயரல்....
அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை முகப்பேர் பகுதியை சேர்ந்த சஹோதரர் தனக்கு குழந்தை பிறந்ததுக்காக 'ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்திற்கு' அகீகாவிற்கான இரண்டு ஆடுகள் கொடுப்பதற்காக ரூபாய் 12,000/- மாநிலத் தலைமையிடம் வழஙகப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்