தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 23.12.2012 அன்று காலை 9.30 முதல் இரவு 8.15 மணி வரை தொடர் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.இரண்டு குழுக்களாக சென்று மதுரவாயல் இ.முகம்மது,மதுரவாயல் இ.ஃபாரூக்,மதுரவாயல் இஸ்மாயில் மற்றும் கிளை சஹோதரர்கள் முகம்மது ஷா, பத்ருதீன் ஆகியோர் 75 இடங்களில்
1)மது
2)புகை
3)விபச்சாரம்
4)சினிமா
5)வரதட்சனை
6)இஸ்லாமிய குற்றவியல் சட்டம்
மேற்கண்ட தலைப்புகளில் மதுரவாயல்,முகப்பேர் மேற்கு,முகப்பேர் கிழக்கு,ஆலப்பாக்கம்,வானகரம் மற்றும் நொளம்பூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
அதில் சில மக்கள் மது பிரச்சாரம் செய்யும் போது எங்களுடைய பகுதியிலும் பிரச்சாரம் செய்யுங்கள் என்று அழைத்துச் சென்றார்கள்.மக்களும் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.மற்றும் புகையிலை சம்பந்தபட்ட நோட்டீஸ் 1500 நபர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. |