முஸ்லிம்கள் மீது சென்னையில் காவல்துறை நடத்திய அராஜகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஒட்டவேண்டிய போஸ்டர் வாசகங்கள்



வன்மையாகக் கண்டிக்கிறோம்!
சென்னையில் நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம் பெண்களை தரக்குறைவாக பேசி, அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததோடு, நியாயம் கேட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் காட்டிமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Back to Home Back to Top tntjmvl