இறைவனின்
திருப்பெயரல்....
அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை
சார்பாக முகப்பேர் பகுதியில் 22.12.12 சனிக்கிழமை அன்று ஆண்கள் மற்றும் பெண்கள்
பயான் நடைப்பெற்றது.சஹோதரர் முஹம்மது ஷா அவர்கள்”உலக அழிவு (மறுமை) ” என்ற தலைப்பில் உரையற்றினார்கள்.இதில்
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.