ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு மார்க்கட்டில் உள்ள காதியான குர்ஆன் மென்பொருள் –எச்சரிக்கை!


பின் வரும் இணைப்புகளில் உள்ள குர்ஆன் மென்பொருள் காதியானிகளால் உருவாக்கப்பட்டது. இதில் இறைவனின் வசனங்கள் பல இடங்களில் திரித்து எழுதப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் Ahmadiyya Muslim Community என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.
Android link
https://play.google.com/store/apps/details?id=net.masood.quranarabic

iphone link (இரண்டு இணைப்பில் இரண்டு பெயரில் வைத்துள்ளனர் us and in)
https://itunes.apple.com/us/app/the-holy-quran-arabic-text/id374999029?mt=8
https://itunes.apple.com/in/app/holy-quran-arabic-text-english/id374999029?mt=8

எனவே குர்ஆனிற்கான ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு மென்பொருகள்களை பதிவிறக்கம் செய்ய விரும்புவோர்கள் கவனமாக இருந்து மேற்கண்ட மென்பொருள்களை குர்ஆன் மென்பொருள் என கருதி பதிவிறக்கம் செய்து விட வேண்டாம்.
இதை தங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்-http://www.tntj.net/122747.html

Back to Home Back to Top tntjmvl