இறைவனின் திருப்பெயரால்....
அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை சார்பாக மதுரவாயல்,ஆலப்பாக்கம் பகுதிகளில் 06.01.2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் புகையிலை,மது,விபச்சாரம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் போன்றவற்றிற்க்கு எதிராக விழிப்புணர்வு பிச்சாரம் செய்யப்பட்டது.இதில் கிளை சஹோதரர்கள் பதுர்தீன் அவர்களும் முகப்பேர் முகம்மது ஷா அவர்களும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...