இறைவனின் திருப்பெயரால்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மதுரவாயல் கிளையில் தாவா செய்யப்பட்டு இஸ்லாம் மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இப்றாஹிம்(முன்பு இளங்கோ) அவர்களுக்கு தொழுகையைப் பற்றி சஹோதரர் இ.ஃபாரூக் அவர்கள் விளக்கினார்கள்.புகழ் அணைத்தும் அல்லாஹ்வுக்கே..