மதுரவாயல் கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை
சார்பாக 3. 2.2013 அன்று மக்ரிப்பிற்கு பிறகு வார பயான் நடைபெற்றது
இதில்'' நிலைத்து நிற்கும் இஸ்லாமிய சட்டங்கள் '' என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது . இ .அப்துல் ஹமீது அவர்கள் உரையற்றினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.