மதுரவாயல் கிளை முகப்பேர் பகுதி சார்பாக பொதுக்குழு

இறைவனின் திருப்பெயரால்....
அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை முகப்பேர் பகுதி சார்பாக பொதுக்குழு 09.02.13 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மாவட்ட நிர்வாகிகள் இ.முஹம்மது,இபுறாஹிம்,பாதுஷா மற்றும் பக்ருதீன் ஆகியோரின் முன்னிலையில் நடைப்பெற்றது.மதுரவாயல் கிளையிலிருந்து முகப்பேர் கிளை தனியாகப் பிரிக்கப்பட்டு கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,

கிளைத் தலைவர் : முஹம்மது ஷா ஆதம் - 9944918267
செயலாளர் : பதுர்தீன் - 9941858633
பொருளாளர் : நஸ்ருதீன் - 9500012786
து.தலைவர் : நொளம்பூர் இபுறாஹிம் - 9941440142
து. செயலாளர் : குதுபுதீன் - 9444901541
மாணவரணி : அனஸ் - 9962623636
வர்த்தகரணி : ஷாகுல் ஹமீது - 9952968354

அல்ஹம்துலில்லாஹ்...
இதில் மதுரவாயல் கிளை சார்பாக அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே...

Back to Home Back to Top tntjmvl