"கொள்கை விளக்கம்" புத்தகம் 1000 மற்றும் "ஜனாஸா தொழுகை" புத்தகம் 500 ஜும்மா அன்று வினியோகம்




தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக மதுரவாயல்,முகப்பேர்,அண்ணாநகர் பகுதிகளில் உள்ள  சுன்னத் ஜமாஅத் பள்ளியில் "கொள்கை விளக்கம்" புத்தகம் 1000 மற்றும் "ஜனாஸா தொழுகை" புத்தகம் 500 ஜும்மா அன்று வினியோகம் செய்யப்பட்டது.

Back to Home Back to Top tntjmvl