வரதட்சனை கொடுமை, பாலியல் கொடுமை ஆகியவை குறித்து பிரச்சாரம்



மதுரவாயல் கிளை சார்பாக மதுரவாயல்,ஆலப்பாக்கம் பகுதிகளில் 06.01.2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் வரதட்சனை கொடுமை, பாலியல் கொடுமை ஆகியவை குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

Back to Home Back to Top tntjmvl