இலவச புக் ஸ்டால்!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 22.3.2013 ஜும்மா தொழுகைக்கு பிறகு சுன்னத் ஜமாஅத் பள்ளி மஸ்ஜிதே பிலால் அருகில்'' இலவச புக் ஸ்டால் '' போடப்பட்டது இதில் அனைத்து இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் .300 DVDக்கள் இலவசமாக வழங்கப்பட்டது .இதற்கு அனைவரும் ஆர்வத்துடன் வந்து அனைத்து தலைப்பு புத்தகங்களையும் தேடி எடுத்து சென்றனர் .இதில் 365 புத்தகங்கள் கீழ்கண்ட தலைப்புகளில் இலவசமாக வழங்கப்பட்டது.





1.முகைதீன் மவ்லிது ஒர் ஆய்வு
2.ஸுஃஹானா மவ்லிது ஒர் ஆய்வு
3.யாகுத்பா
4.நபி வழியில் தொழுகை சட்டங்கள்
5.நோன்பு
6.தொப்பி ஒர் ஆய்வு
7.ஜகாத் ஒர் ஆய்வு
8.தராவிஹ் தொழுகை ஒர் ஆய்வு
9.நபி வழியில் குழந்தை வளர்ப்பு
10.கியாமத் நாளின் 10 அடையாளங்கள்
11.நவின பிரச்சனைகளும் தீர்வுகளும்
12.இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்
13.தப்லீக் தஃலீம் தொகுப்பு ஒர் ஆய்வு
14.பேய் பிசாசு உண்டா
15.தர்கா வழிபாடு
16.ஏகதுவமும் இணைவைப்பும்
17.பெண்களுக்கான நபிவழிச்சட்டங்கள்
18.மன்னறை வாழ்க்கை
19.பில்லி சூனியம் உண்டா

Back to Home Back to Top tntjmvl