வெளிநாட்ட வர்களுடன் இலவசமாக பேசலாம்!.



நாம் நமது வெளிநாட்டு சொந்தங்களிடன் பேசுவதற்கு பல வகைகளில் தொடர்பு கொள்கிறோம்.ஆனால் அதற்காக நிறைய தொகைகளை செலவு செய்கிறோம்.ஆனால் தற்பொழுது நாம் இலவசமாக பேச ஒரு தளம் ஒன்று உள்ளது.அதன் பெயர் தான் www.site2sms.com .

மற்றும் இந்த தளத்தில் இலவசமாக SMSயும் அனுப்பலாம் இன்னும் நமது பேச்சை பதியு செய்து MP3யாகவும் அனுப்பலாம்.இவை அனைத்தும் முற்றிலும் இலவசம்.

நாம் www.site2sms.com தளத்திற்கு சென்று நமது இந்திய தொலைபேசி எண் மற்றும் நமது விவரங்களை கொடுத்து பதிவு செய்த பிறகு நமது தொலைபேசிக்கு நமக்கு Password வரும் அதனைக் கொண்டு நாம் LogIn செய்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் இங்கு உள்ள இந்திய எண் மூலம் பதிவு செய்துகொண்டு அங்கிருந்தே பயன்படுத்தலாம்.
-முனாஃப்

Back to Home Back to Top tntjmvl