தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்று ஆண்டுகளுக்கான மாநில நிர்வாகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு 14-4-2013 அன்று கும்பகோணத்தில் கூடியது.

மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்

மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்

மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்

மாநில துணை தலைவராக சகோ. செய்யது இப்ராஹிம் அவர்களும்

மாநில துணை பொதுச்செயலாளராக சகோ. யூசுஃப அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாநில செயலாளர்களாக கீழக்கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டுளனர்.

1. எக்மோர் சாதிக்
2. அப்துல் ஜப்பார்
3. அஷ்ரபுத்தீன்
4. யூசுஃப்- நெல்லை
5. அப்துர்ரஹ்மான் - திருவாரூர்
6. பத்ருல் ஆலம்- சென்னை
7. இப்ராஹிம் - ஆவடி
8. இ.முஹம்மத் -மதுரவாயல்
9. சிராஜ‚த்தீன் - தொண்டி
10. அப்துர் ரஹீம் - கோவை

Back to Home Back to Top tntjmvl