ஓர் இறைக்கொள்கை' என்ற தலைப்பில் 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம்!


அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக மதுரவாயல்MMDAஆகிய3இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில்ஆழ்வார் திருநகர் சகோதரர் அஜிஸ் அவர்கள்' இஸ்லாம்  கூறும் ஓர் இறைக்கொள்கை' என்ற தலைப்பில் பேசினார்.

Back to Home Back to Top tntjmvl