பீட்டர் என்ற மாற்று மத சகோதரரிடம் தனிநபர் தாவா!

20.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம்  மதுரவாயல் கிளை சார்பாக பீட்டர்  என்ற  மாற்று மத சகோதரரிடம் தனிநபர் தாவா செயப்பட்டது.
1.இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
2.இதுதான் பைபிள்

3.வருமுன் உரைத்த இஸ்லாம்
4.இயேசு இறைமகனா?
5.பைபிளில் நபிகள் நாயகம்

6.இயேசு
சிலுவையில்  அறையப்படவில்லைஆகிய 6 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

Back to Home Back to Top tntjmvl