இறப்புக்குப்பின் என்ற தலைப்பில் வார பயான்!

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 05.05.2013அன்று    வார பயான் நடைபெற்றது இதில் அப்துல் ஹமீதுஅவர்கள் இறப்புக்குப்பின் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Back to Home Back to Top tntjmvl