ஆண்களுக்கான வார பயான்!

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக 19.05.2013 அன்று ஆண்களுக்கான  வார பயான் நடைபெற்றது. இதில் தாங்கல் செய்யது அவர்கள் 'நட்பு' தலைப்பில் உரையாற்றினார்.

Back to Home Back to Top tntjmvl