அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக கோடைக்கால பயிர்ச்சி முகாம் 01.05.2013 முதல் 15.05.2013 வரை நடைப்பெற்றது. இதில்ஆண்கள் 33,பெண்கள் 63 பேரும் கலந்து கொண்டார்கள்.கோடைக்கால
பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் தெரு முனைக்கூட்டம்
09.06.2013 அன்று ஞாயிறு மாலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
நடைப்பெற்றது.இதில் திருவள்ளூர் மாவட்டதலைவர் M. உசைன்அலி அவர்கள் கலந்து
கொண்டு தலைமை உரையாற்றி மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும்
பரிசுகளை வழங்கினார்.(அல்ஹம்துலில்லாஹ்)