அகில இந்திய அளவில் 34,000 மாணவர்கள் பங்கெடுத்த "பி.டெக்" நுழைவுத்தேர்வில், டெல்லியை அடுத்த காஸியாபாதை சேர்ந்த முஹம்மத் அஷ்ரப் முதலிடம் பெற்றார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பலகலைக் கழக மாணவரான அஷ்ரப், 170க்கு 147.75 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார், இவரது தந்தை பெயர் முஹம்மத் இல்யாஸ்.