அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 07.07.2013 அன்று மதுரவாயல்MMDA, பகுதிகளில் 5 இடங்களில்
மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் கோதர் மொய்தீன் அவர்கள் புகையிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.