
அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 28 .07.2013 அன்று தாவா செய்யப்பட்டு வரும் முன் உரைத்த இஸ்லாம் என்ற தலைப்பில் 30 புத்தகங்களும்,இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் 25 டிவிடி க்களும் மக்களுக்கு இலவசமாக விநியோ
கம் செய்யப்பட்டது.