தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 23.06.2013 அன்று
வீடு மற்றும் கடைகளுக்கு சென்று தாவா செய்து கியாமத் நாளின் 10
அடையாளங்கள் 100 புத்தகங்களும் மற்றும் தனித்து விளங்கும் இஸ்லாம்,இறை
நம்பிக்கையாளர்களே என்ற தலைப்பில் 100 டிவிடி க்களும் இலவசமாக விநியோகம்
செய்யப்பட்டது .