
119x244=29036 கறி வகைக்கு 8000ரூபாய் 2 குடும்பகளுக்கு பணமாக 1479 வழங்கப்பட்டது .
அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 08.08.2013 அன்று பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. மதுரவாயல் கிளை மூலம் வசூல்செய்த பணம் 27,515 தலைமை மூலம் வரவு 11,000 மொத்தம் 38,515 ரூபாய், 121 குடும்பகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.