செரிவூட்டப்பட்ட யுரேனிய கதிர் பாதிப்பினால் வரும் இந்த நோய் கருவிலிருக்கும் போதே குழந்தைகளின் ஜீன்களை பாதிக்கின்றது.
அதனால் குழந்தைகளின் வயிறு, தோல், குடல், மூளை என அனைத்து உறுப்புகளயும் செயலிழக்க செய்கறது.
அணுக்கதிர் வீச்சினால் கருவிலேயே குழந்தையின் மரணம் நிச்சயிக்கப்படுகிறது.
மேலும் கடந்த 2004 - ஆம் ஆண்டு பிறந்த இவளது சகோதரன் பிறந்த 14 வது நாள் இதே நோயினால் இறந்தான் என்பது கூடுதல் செய்தி.
தற்போது ஈராக் நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இதியாசிஸ் எனும் இந்நோயின் பாதிப்புடன் பிறப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இப்படியொரு துன்பத்தை நமது எதிரிகளுக்கு கூட வரக்கூடாது என்பதை இறைவனிடத்தில் பிரார்த்திப்போம்.