பெண்களுக்கான பயான்!

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 11.09.2013 அன்று  பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் அப்துல்லாஹ்  அவர்கள் "ஷைத்தானின் ஊசலாடங்கள் "  என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றன

Back to Home Back to Top tntjmvl