14 இடங்களில் மெகா போன் பிரச்சாரம்


திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 29.09.2013 அன்று மதுரவாயல்அபிராமி நகர், கண்ணன் நகர், வேல் நகர் ஆகிய பகுதிகளில் 14 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் ஹாமீம், பக்ருதீன் புகையிலை,மது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்.

Back to Home Back to Top tntjmvl