திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக
கடந்த 16-10-2013 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்
நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன்
கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.அதை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.