மாணவர்களுக்கான தர்பியா

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 26.09.2013 அன்று மாணவர்களுக்கான  தர்பியா நடைபெற்றது. இதில் நபி வழியில் தொழுகை சட்டங்கள்  என்ற தலைப்பில் நடைப்பெற்றது . சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl