பிறசமய சகோதர் இருவருக்கு தஃவா


திருவள்ளுவர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 18/11/2013 அன்று யுவராஜ்,ராஜா  என்ற பிறசமய சகோதர் இருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் 2 மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் 1, மனிதனுக்கேற்ற மார்கம் இஸ்லாம் 5 ஆகிய நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

Back to Home Back to Top tntjmvl