தன்னுடைய பதவி ஏற்ப்பு விழாவிற்க்கு மோடியை அழைத்த ஜெயலலிதா அவர்கள்
தற்போது மோடி தமிழகம் வந்த போது சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்.
இதற்க்கு காரனம் சிறுபான்மையினர்
இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நம் பக்கம் வருகிறார்கள் கிருஸ்த்துவர்கள்
முழுவதுமாக அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டார்கள் முஸ்லிம்கள் கொஞ்சம்
கொஞ்சமாக வருகிறார்கள் இட ஒதுக்கீட்டை உயர்த்திகொடுத்தால் முஸ்லிம்களும்
முழுவதும் வந்துவிடுவார்கள் என நினைக்கிறார் நாம் நடத்தும் போராட்டத்தினை
பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம் என இருக்கிறார்.. இந்த நேரத்தில் நம்
போராட்டத்திற்க்கு வரும் மக்களை வைத்துதான் அரசியல்வாதிகள்
முடிவெடுப்பார்கள் இந்த போராட்டத்தை நாம் வெற்றிகரமாக நடத்தினால் இட
ஒதுக்கீடு அதிகப்படுத்தபடலாம். சகோதரர் பிஜெ அவர்கள் 14.12.2013
ஆஸ்த்திரேலியாவில் வாழும் சகோதரர்களுக்காக ஆற்றிய உரையில் இருந்து....