தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பம், அக்டோபர் 27 ஹஜ் பெருநாள்!

பிறை தேட வேண்டிய நாளான கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்ரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும் பிறை தென்படாததால் நபி வழிப்படி துல்கஅதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து இன்று (அக்டோபர் மாதம் 17ஆம் தேதி) மக்ரிபிலிருந்து துல் ஹஜ் மாதத்தின் பிறை தமிழகத்தில் ஆரம்பமாகவுள்ள என்பதனை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என மாநிலத் தலைமை அறிவிக்கின்றது.
-தலைமையகம் thanks-tntj.net

Back to Home Back to Top tntjmvl