டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 7000 மருத்துவ உதவி






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 18/10/2012 டெங்கு காய்ச்சலால்
பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ருபாய் 7000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.




Back to Home Back to Top tntjmvl