


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக முகப்பேர் பகுதியில்
இரத்தான முகாம் நடைபெற்றது இதில் 84 பேர் இரத்தானம் செய்தனர் இந்த
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ''மாமனிதர் நபிகள் நாயகம்'' புத்தகம்
வழங்கப்பட்டது .முகாமிற்கு வந்த டாக்டர் உட்பட 3 பேர்க்கு
திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. மேலும் இரத்தான முகாமிற்கு சிற்ப்பு
அழைப்பாளராக வந்த உதவி ஆனையாளர் களிகிர்த்தன் அவர்களுக்கு திருக்குர்ஆன்
மற்றும் 'மாமனிதர் நபிகள் நாயகம்'' புத்தகம் வழங்கப்பட்டது.