சிங்கம் 2=விஸ்வரூபம் 2 ?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர்
வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சூர்யா நடித்து வெளிவர இருக்கும் சிங்கம் 2 படத்திலும்
முஸ்லிம்களை இழிவாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறியுள்ளார்.

தகவல் : ஆளூர் ஷாநவாஸ்

Back to Home Back to Top tntjmvl