டிசம்பர் வரை "நேஷ்னல் கிரைம் ரெக்கார்டு பீரோ" கணக்கீட்டின்படி, நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் 51,206 முஸ்லிம்கள் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் அடைக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்,
முஸ்லிம் சிறைவாசிகள் குறித்து ராஜ்யசபை உறுப்பினர் சாபிர் அலி கேட்ட கேள்விக்கு எழுத்து மூலம் நேற்று வழங்கப்பட்ட பதிலில் அமைச்சர் இந்த கணக்கை சொல்லியிருக்கிறார்,
உத்தரபிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் மொத்த சிறை கைதிகளில் 56.7 % முஸ்லிம்கள் உள்ளனர்,
10% முஸ்லிம்கள் உள்ள குஜராத்தில் 22% முஸ்லிம்கள் ஜெயில்களில் உள்ளனர்,
25% முஸ்லிம்கள் வாழும் மேற்குவங்கத்தில் 48% முஸ்லிம்கள் சிறைகளில் உள்ளனர்,
10% முஸ்லிம்கள் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் 34% முஸ்லிம்கள் ஜல்பைகுரி சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்