“இஸ்லாமிய பெண்களை போன்று அனைவரும் ஆடை அணிய வேண்டும்” மதுரை ஆதினத்தின் கருத்திற்கு 82% வினர் ஆதரவு


பாலியல் வன்முறைகளை தடுக்க அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களை போன்று சுய கட்டுப்பாட்டுடன் ஆடைகளை அணிய வேண்டும் என்ற மதுரை ஆதினத்தின் கருத்து குறித்து புதிய தலைமை இணையதளம் கடந்த டிச 30 அன்று கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் 82 சதவிகிதத்தினர் மதுரை ஆதனித்தின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அல்ஹம்மதுலில்லாஹ்.
இஸ்லாமிய சட்டம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதையும், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பதற்கு பெண்ணியம் பேசியவர்கள் எந்த ஹிஜாப்பை ஆயுதமாக எடுத்தார்ளோ அந்த ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு அல்ல அவர்களை ஆண்களின் வக்கிர எண்ணங்களிலிருந்து பாதுகாப்பதற்கு தான் என்பதை இன்றைக்கு உலகம் ஒத்துக் கொண்டுள்ளது. எல்லாபுகழும் இறைவனுக்கே…
மதுரை ஆதினம் கருத்து குறித்து பி.ஜே அவர்கள் பேசிய உரை

Back to Home Back to Top tntjmvl