சிறைநிரப்பும் போராட்டம் பேனர் போஸ்டர் வாசகம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சென்னையில் முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து, முஸ்லிம் பெண்களை இழிவாகப்பேசி, அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததோடு, அதற்கு நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…..
1 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கும்
மாபெரும் சிறைநிரப்பும் போராட்டம்
இன்ஷா அல்லாஹ்…
ஜனவரி 3 – வியாழக்கிழமை காலை 11மணிக்கு,
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு
மற்றுமொரு சுதந்திரப்போராட்டம் காண முஸ்லிம்களை அழைக்கிறது….
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Back to Home Back to Top tntjmvl