கமல் ஒண்ணும் காவிரி டெல்டா விவசாயிகளுக்காக 100 கோடி செலவு பண்ணலை.
திருப்பி வசூல் ஆகிரும் அப்படிங்கற நம்பிக்கைல அவரோட வியாபாரத்துல முதலீடு
பண்ணியிருக்கார். அதுக்காக ஒரு மாநில முதல்வர் மெனக்கெடனும்னு நெனைக்கிற
முட்டாள் மக்களை எப்படி திருத்தறது ??
Renugadevi Dinakaran - Chennai-வாசகர் கருத்து-dinamalar


