அய்யோ வடை போச்சே!!! ஒரு நாள் பொருத்தி்ருக்கலாமே ... இந்த விஸ்வரூபம் வந்ததும் வந்தது இப்பே, என் சுய ரூபமே வெளிபட்டுப் போச்சே... இனி எந்த கலர் துண்ட போர்த்தி்ட்டு போயி சிறுபான்மை மக்களிடம் முழிப்பது... # தி்ரைக்கதை எழுதும் எனக்கே இப்படி ஒரு நிலையா??? தலைவரின் மைன்டு வாய்ஸ்-நாகேந்திரன் - ஓசூர்-வாசகர் கருத்து-dinamalar தொடர்புடைய செய்தி: http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/visvaroopam-karunanithi-arikkai/