புத்தகங்கள் ,
புத்தகம்,
புத்தகம்வினியோகம்
சென்னையில் பிரம்மாண்டமான புத்தகக்
கண்காட்சிக்கு வந்த நக்கீரன் கோபால் அவர்களுக்கு பீஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டது .திருக்குர்ஆனை முழுவதும் படிங்க என்றும் அறியுருத்தப்பட்டது.