காவல்துறை அதிகாரிக்குபீஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு

சென்னையில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்யை பார்வை இட வந்த தென் சென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் இரா .திருஞானம் அவர்களுக்கு பீஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டது .

Back to Home Back to Top tntjmvl